Aug 27, 2017, 15:51 PM IST
சாமியர் குர்மீத் சிங்குக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் குர்மீத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More