Mar 17, 2025, 14:30 PM IST
சிறுபான்மை மாணவர்களின் நலனுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 13, 2025, 09:04 AM IST
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரான ராபர்ட் ப்ரூஸ், சிறுபான்மை மாணவர்களை மறந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 21, 2021, 11:33 AM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Apr 17, 2021, 07:59 AM IST
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன நடக்கும்? - மருத்துவர் அதிர்ச்சி தகவல் Read More
Apr 12, 2021, 20:58 PM IST
ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்கள் கடுப்பாகினர். இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். Read More
Feb 12, 2021, 12:13 PM IST
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. Read More
Feb 5, 2021, 18:46 PM IST
அடுத்தப்படியாக உள்ள தலைவர்கள் சோனியா , ராகுல் காந்தியை விட அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதியளித்துள்ளனர். Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 2, 2021, 11:01 AM IST
பருத்திவீரன், மவுனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியதுடன் யோகி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அமீர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் ஒட்டு பெற முயற்சி நடக்கிறது என்றார். Read More
Feb 2, 2021, 09:41 AM IST
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 6ம் தேதி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர் Read More