May 28, 2019, 19:34 PM IST
நடிகை டாப்ஸி லீடு ரோலில் நடிக்கும் கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. Read More