May 5, 2021, 12:36 PM IST
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. Read More
Apr 6, 2021, 11:09 AM IST
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். Read More
Nov 23, 2020, 19:11 PM IST
பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது. நாங்க பார்க்காத காவல்துறையா? என்று உதயநிதி ஸ்டாலின் Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More
Aug 15, 2020, 13:43 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், திமுகவில் சேர்ந்தார். அவரை துண்டு போட்டு வரவேற்றார் ஸ்டாலின்.தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு வருகிறது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 15, 2020, 10:30 AM IST
சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். Read More
Aug 7, 2020, 10:16 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், நீண்ட காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஆக.7ம் தேதி மரணம் அடைந்தார். Read More
Aug 4, 2020, 14:13 PM IST
பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவில் சேர அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். Read More
Aug 3, 2020, 18:33 PM IST
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறியவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு இவர் வைத்திருப்பதால் பாஜகவில் சேரும்போதே இவருக்குத் தனி மவுசு இருந்தது. இதனால் எளிதாக இவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்தது. Read More