praying-for-early-release-of-sasikala

ஜெயலலிதா இருந்திருந்தாலும் சசிகலா சிறையில்தான் இருப்பார்.. அமைச்சரின் அடுத்த சர்ச்சை

அம்மா(ஜெயலலிதா) இப்போது இருந்திருந்தாலும் சசிகலா, சிறையில்தான் இருந்திருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 26, 2020, 14:09 PM IST

hc-declares-elections-to-actors-body-null-and-void

நடிகர் சங்கத்தின் தேர்தல் ரத்து.. 3 மாதத்தில் புது தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு..

நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கேட்டு சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

Jan 25, 2020, 17:07 PM IST

aiadmk-former-mp-k-c-palanisamy-arrested

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி திடீர் கைது.. 11 பிரிவுகளில் வழக்கு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

Jan 25, 2020, 11:16 AM IST

jana-sena-party-jsp-chief-pawan-kalyan-meets-bjp-president-j-p-nadda

ஜே.பி.நட்டாவுடன் பவன்கல்யாண் சந்திப்பு..

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் இன்று சந்தித்து பேசினார்.

Jan 23, 2020, 11:48 AM IST

dmk-executive-commitee-passed-6-resolutions-including-against-nrc-npr

என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Jan 21, 2020, 18:54 PM IST

kalki-koechlin-finally-opens-up-on-her-divorce-and-pregnancy

கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..

கடந்த சில மாதங்களாகவே கல்கி கொச்லின் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவி வந்தது. அதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த டிவி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரது கர்ப்பம் குறித்து கேட்டபோது ஒப்புக்கொண்டார்.

Jan 18, 2020, 20:16 PM IST

admk-ban-on-party-cadre-speak-about-alliance

அதிமுகவில் கருத்து சொல்ல திடீர் தடை விதித்தது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம்

Jan 13, 2020, 22:06 PM IST

m-k-stalin-praises-the-late-justice-s-mohan

திராவிட இயக்கத்தை சார்ந்த துணிச்சலான நீதிபதி மோகன்.. மு.க.ஸ்டாலின் புகழாராம்

சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது.

Jan 8, 2020, 12:38 PM IST

dronstrike-iraq-qassim-suleimani

மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்ட அமெரிக்கா-ஈரானில் கொந்தளிப்பு

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் ஈரானியர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் மூத்த படைத்தளபதி கிஅஸ்ஸெம் சொலெய்மணி நேற்று அமெரிக்க துருப்புகளால் ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

Jan 4, 2020, 00:18 AM IST

stpi-condemns-the-arrest-of-nellai-kannan

எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காவல்துறை பொறுப்பு எங்கே போனது? எஸ்டிபிஐ எழுப்பும் கேள்வி

நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

Jan 2, 2020, 09:49 AM IST