Apr 19, 2021, 21:17 PM IST
ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Apr 16, 2021, 19:53 PM IST
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 14, 2021, 11:00 AM IST
Read More
Apr 12, 2021, 20:07 PM IST
சுய தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதன்படி செய்துள்ளார். Read More
Apr 10, 2021, 11:10 AM IST
தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர். Read More
Feb 18, 2021, 11:08 AM IST
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. Read More
Feb 16, 2021, 11:30 AM IST
தமிழில் வெளியான ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Feb 16, 2021, 10:18 AM IST
திரைப்பட நட்சத்திரங்களை சில சமயம் ரசிகர்கள் அதிகபட்சமாக நேசிக்கின்றனர். 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். இது திரையுலகினருக்கும், பொது மக்களுக்கும் ஆச்சர்யம் அளிக்கும் தகவலாக அமைந்தது. Read More
Feb 4, 2021, 18:31 PM IST
மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 28, 2021, 10:11 AM IST
தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். Read More