producer-requests-actresses-to-take-care-of-their-assistants-and-caraven-expenses

நயன்தாரா, தமன்னா, சமந்தா கேரவன் செலவை அவர்களே ஏற்க வேண்டும்.. தயாரிப்பாளர் சரமாரி புகார்..

தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்  கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில்  நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர்.  அதற்கான  செலவை நடிகைகளே ஏற்க வேண்டும்.

Feb 19, 2020, 18:25 PM IST

mamata-banerjee-pays-tribute-to-tapas-paul-says-centre-s-pressure

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 19, 2020, 14:23 PM IST

hero-rishi-bite-s-herione-asha-s-libs

நடிகையின் உதட்டை கடித்த நடிகர்.. கவர்ச்சியில் ஹீரோயின் காட்டிய தாராளம்..

ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார். குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம்.

Feb 18, 2020, 19:52 PM IST

supreme-court-adjourns-the-plea-of-vijay-mallya-seeking-a-stay-on

விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கு தள்ளி வைப்பு..

விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கின் விசாரணை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Feb 18, 2020, 12:02 PM IST

bengali-actor-and-former-tmc-mp-tapas-paul-died

வங்காள நடிகர் தபாஸ் மாரடைப்பால் மரணம்.. 2 முறை எம்.பி.யாக இருந்தவர்..

வங்காள நடிகரும், திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தபாஸ் பவுல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.

Feb 18, 2020, 11:56 AM IST

will-stand-by-decision-on-art-370-and-caa-says-modi

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படாது.. பிரதமர் திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவற்றில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Feb 17, 2020, 10:23 AM IST

oru-kutti-kathai-first-single-from-thalapathy-vijay-s-master

மாஸ்ட்டர் படத்தில் விஜய் பாடிய பாடல்.. அரசு தரும் தொல்லைகள் பற்றி மறைமுக தாக்கு..

தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

Feb 15, 2020, 21:06 PM IST

k-surendran-appointed-as-president-of-kerala-bjp-by-party-president-j-p-nadda

3 மாநில பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்..

கேரளா உள்பட 3 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் தலைவரானாலும் மோடி-அமித்ஷா ஆகியோரே கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.

Feb 15, 2020, 20:07 PM IST

donald-trump-says-he-was-looking-forward-to-his-india-visit

பேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு? டிரம்ப் போட்ட ட்விட்

பேஸ்புக் தளத்தில் முதலிடத்தில் உள்ள நான், 2வது இடத்தில் உள்ள இந்திய பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Feb 15, 2020, 11:35 AM IST

prime-minister-narendra-modi-chaired-a-meeting-of-csir-scientists

அறிவியல், தொழிலக ஆய்வு விஞ்ஞானிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு..

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கழக விஞ்ஞானிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Feb 15, 2020, 11:04 AM IST