Apr 28, 2021, 19:10 PM IST
அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். Read More
Apr 19, 2021, 21:53 PM IST
இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது. Read More
Apr 19, 2021, 21:17 PM IST
ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 24, 2021, 09:41 AM IST
சாமி, சண்ட கோழி, ரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அளித்த இயக்குனர் லிங்குசாமி ஏறக்குறைய மூன்று வருட இடை வெளிக்கு பிறகு மீண்டும் பதியப் படம் இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு சண்ட கோழி படத்தை லிங்குசாமி இயக்கினார். Read More
Feb 23, 2021, 21:22 PM IST
நடிகர் ஆர்யாவுக்கு அடுத்டுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஏற்கனவே மனைவி சாயிஷா ஜோடியாக நடித்த டெடி Read More
Feb 23, 2021, 18:18 PM IST
தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற டாப்ஸி தனது திறமையால் பாலிவுட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். நடிகை தயாரிப்பாளரான சுனிர் கெதர்பால் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்ஸி. அனுராக் காஷ்யப் இயக்கும் டோபாரா படத்தில் இணைந்திருக்கிறார் டாப்ஸி. Read More
Feb 11, 2021, 10:18 AM IST
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Read More
Feb 10, 2021, 09:58 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்த்தை பிடித்தவர் அனுஷ்கா. ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேணும். Read More
Feb 7, 2021, 16:52 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார். Read More