சூர்யாவின் காப்பான் படம் வெற்றி கொண்டாட்டம்..

by Chandru, Oct 7, 2019, 18:28 PM IST

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் காப்பான். இதில் பிரதமரின் மெய்க்காப்பாளனாக சூர்யா நடித்திருந்தார். சாயிஷா ஹீரோயின், மோகன்லால், ஆர்யா பிரதம்ர் வேடம் ஏற்று நடித்தனர்.

இப்படத்துக்கு இருவித விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக படக் குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

அதற்கான படங்களை கே.வி.ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


More Cinema News