மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 இன்னிங்சில் 480 ரன்களை இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குவித்திருந்தார்.
கொரோனா காலகட்டத்தில் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் தொடங்கி கோலிட்டில் விஷால் வரை பல நடிகர் நடிகைகள் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். சிகிச்சை தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் எல்லோருமே மீண்டும் படப் பிடிப்பில் கலந்து கொண்டனர்.
எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார்.
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு.
சூர்யா நடித்த படம் சூரரைப்போன்று. சுதா கொங்கரா இயக்கினார். இப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ஒடிடி ரிலீஸ் எனப் படம் பற்றி முடிவு செய்யப்பட்டது.
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.
இயக்குனர் செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். சாய் பல்லவி. ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். என் ஜி கே படத்துக்கு முன்பாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார் செல்வ ராகவன்.
இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ரகானே கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார்.
கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன.