ஹிப்ஹாப் தமிழா ஆதி பட பர்ஸ்ட் லுக் ரஜினி வெளியிட்டார்..

Hip-Hop Tamizhas next film Naan siriththaal

by Chandru, Oct 7, 2019, 18:36 PM IST

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் நான் சிரித்தால். இப்படத்தை ராணா இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஹிப்ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக அறிமுகமான படம் மீசைய முறுக்கு அடுத்து அவர் ஹீரோவாக நட்பே துணை படத்தில் நடித்தார். அவர் நடிக்கும் 3வது படமாக நான் சிரித்தால் உருவாகியிருக்கிறது.

You'r reading ஹிப்ஹாப் தமிழா ஆதி பட பர்ஸ்ட் லுக் ரஜினி வெளியிட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை