chance-to-screen-rajini-kamal-movies-on-diwali

இப்படி நடந்தால் ரஜினியும் கமலும் மோத வாய்ப்பு – பரபரப்பில் சினிமா ரசிகர்கள்!

இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Apr 8, 2021, 15:14 PM IST

rajinikanth-leaves-to-hyderabad-in-a-private-plane-for-annaatthe-shoot

“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.

Apr 8, 2021, 12:25 PM IST

kamalhaasan-met-rajinikanth

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.. தேர்தலில் வாய்ஸ் தர கேட்டாரா?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா நாளை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் நடக்கிறது. பின்னர் மாலையில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

Feb 20, 2021, 19:49 PM IST

rajinikanth-visit-ilayaraja-music-studio

இளையராஜா ஸ்டுடியோவுக்கு ரஜினி விசிட்..

கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்துதான் இசைஞானி இளையராஜா பல்லாயிரம் பாடல்கள் கம்போஸிங் செய்ளித்தார்.

Feb 16, 2021, 20:38 PM IST

rajinikanth-participate-at-actor-dhnush-bhoomi-pooja-function

தனுஷ் வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

Feb 10, 2021, 18:09 PM IST

rajini-spoke-to-ttv-dinakaran-enqiure-sasikala-health

சசிகலா உடல்நலம் விசாரித்த அதிமுக புள்ளிகள் யார் யார்? டி.டி.வி.தினகரனுடன் ரஜினி பேச்சு..

சசிகலாவின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று காலை புறப்பட்டு இன்று காலையில் வந்து சேர்ந்தார்.

Feb 9, 2021, 12:36 PM IST

karthick-subbaraj-will-direct-rajinikanth-169th-movie

ரஜினியின் 169வது படம் இயக்குனர் யார்? 2022ம் ஆண்டு ஷூட்டிங் தொடக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

Feb 8, 2021, 20:28 PM IST

rajini-makkal-mandra-members-dont-come-and-join-gamndhiya-makkal-iyakkam

ரஜினி அரசியலுக்கு எந்த காலத்திலும் வர மாட்டேன் என்று சொல்லவில்லை.. தமிழருவி மணியன் அறிக்கையால் பரபரப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அப்போது தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார்.

Feb 2, 2021, 15:41 PM IST

new-party-with-rajini-support

ரஜினி தரப்பு ஆதரவுடன் புதுக்கட்சி?

என்னை மன்னித்து விடுங்கள்.. என் உடல்நிலை இடம் தரவில்லை.. என்னால் மற்றவர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்றெல்லாம் உருக்கமாக கடிதம் எழுதி.. இனி அரசியலே வேண்டாம் என்று முழுக்கு போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

Jan 28, 2021, 18:58 PM IST

chiranjeevi-convinced-pawan-kalyan-to-act-again

அரசியலில் இருந்து விலகினாலும் பிரச்சாரத்திற்கு வரும் பிரபல நடிகர்?

தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Jan 28, 2021, 10:11 AM IST