தீபாவளிக்கு பிறகு வருகிறார் துருவ்.. விக்ரம் மகன் அதிரடி என்ட்ரி..

Dhruv Vikrams debut film Varmaa is now Adithya Varma

by Chandru, Oct 7, 2019, 18:43 PM IST

நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஆதித்யா வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியிருக் கிறது. இதில் பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிசாயா இயக்கி உள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. இப்ப்டம் தீபாவளிக்கு வெளிவரும் என்று தெரிவித்துவந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று பட குழு தெரிவித்துள்ளது.

You'r reading தீபாவளிக்கு பிறகு வருகிறார் துருவ்.. விக்ரம் மகன் அதிரடி என்ட்ரி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை