thala-ajith-25-lac-donation-to-fefsi

தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்..

கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர்.

Apr 7, 2020, 18:30 PM IST

amitabh-rajini-chiranjeevi-and-mohan-lal-combo-film-family

அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, நடித்த குறும்படம் பேமிலி.. கொரோனா விழிப்புணர்வுக்குப் பங்களிப்பு..

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் பாதிப்பு நாடு முழுவதும் காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறும்படமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

Apr 7, 2020, 11:09 AM IST

actress-nayanthara-donates-rs-20-lacks-to-fefsi

பெப்சி நடிகை நயன்தாரா ரூ 20 லட்சம் நிதி

கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார்.

Apr 4, 2020, 14:03 PM IST

comedy-actress-aarthi-talk-about-rajini-vijay-ajith

ரஜினி, விஜய், அஜீத்துடன் அனுபவம்.. காமெடி நடிகை சொல்கிறார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிசாரை எனக்கு 3 வயதாக இருக்கும் போது பார்த்தேன். போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தபோது அவரை பார்த்தேன் தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர், தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை.

Apr 3, 2020, 10:14 AM IST

is-actress-keerthi-suresh-getting-maariage

என்னது கீர்த்திக்குக் கல்யாணமா? ரசிகர்கள் அதிர்ச்சி..

இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மும்பை சென்றவர் யாருடைய பேச்சையோ கேட்டு தனது கொழுக் மொழுக் உடற்கட்டை ஒல்லிப்பிச்சான் ஆனார். இதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. குறிப்பிட்ட இந்தி படத்திலிருந்து அவரை படத்தரப்பு நீக்கியது.

Apr 3, 2020, 10:04 AM IST


pepsi-request-for-relief-fund-from-industry-people

திரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..

இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம்.

Apr 1, 2020, 18:21 PM IST

murder-charge-against-corona-people-actor-arjun

ஒருநாள் முதல்வர் அர்ஜுன் புது தகவல்..

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது: நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும்

Mar 26, 2020, 18:05 PM IST

daughter-s-coudn-t-attend-father-visu-s-funaral

விசு மகள்கள் அமெரிக்காவில் தவிப்பு.. கொரோனா தடையால் விமானங்கள் ரத்து..

விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திரு மணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர். தந்தை விசு இறந்த தகவல் தெரிந்து கதறி அழுதனர். ஆனால் கொரோனா வைரஸ் தடையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்கள் இந்தியா வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.

Mar 23, 2020, 21:53 PM IST

rajinikanth-sarathkumar-condoles-for-visu-demise

டைரக்டர் விசு மறைவுக்கு ரஜினி, சரத் இரங்கல்..

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது.

Mar 23, 2020, 14:54 PM IST

anushka-shetty-cried-very-emotional

நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுதார்.. ஏன் தெரியுமா?

அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்..

Mar 23, 2020, 14:21 PM IST