ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி ஹேஷ்டாக்.. ரஜினியை நையப் புடைக்கும் நெட்டிசன்கள்..

Advertisement

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வருடம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ரஜினி, எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடு சூடு காடாகி விடும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை ஆணையம், அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்று பிப்ரவரி 25ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கச் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகினால் ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதாகவும் எழுத்து மூலமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவரது எதிர்ப்பாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டாக் உருவாக்கி நையாண்டி செய்து ட்ரெண்ட் ஆக்கி உள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>