ஹிப்ஹாப் தமிழா ஆதி பட பர்ஸ்ட் லுக் ரஜினி வெளியிட்டார்..

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் நான் சிரித்தால். இப்படத்தை ராணா இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார். Read More


நட்பே துணை.. ஹிப்ஹாப் தமிழாவின் 'சிங்கிள் பசங்க' இதோ..

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நட்பே துணை படத்தில் இருந்து சிங்கிள் பசங்க என்ற பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. Read More