காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

Advertisement

வடிவேலுவிடம் பின்லேடன் அடர்ஸ் கேட்டு பிரபலமானவர் குழந்தை இயேசு படம் மூலம் நடிகராக அறிமுகமானார் கிருஷ்ணமூர்த்தி. நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்டிருக்கிறார். ஒரு படத்தில் பைத்தியம்போல் நடித்து வடுவெளுவிடம் பின்லேடன் வேட்டுக்கு அட்ர்ஸ் கேட்டும். ம்ற்றொரு படத்தில் ஆட்டோ ஒட்டும் வடிவிடம் சுடுகாட்டுக்கு போகச்சொல்லியும் காமெடி செய்வார்.

இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராகவும் இருந்திருக் கிறார்.
இவர் கேரள மாநிலம் குமுளியில் பேய் மாமா திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ண மூர்த்தி மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் குழந்தை இயேசு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் நான் கடவுள், தவசி, விஜய் ஆண்டனியின் நான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார்.

கேரள மாநிலம் குமுளியில் பேய் மாமா திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ண மூர்த்தி மறைவிற்கு திரையுலகினர் பலரும்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தி மனைவி பெயர் மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் பிரஷாந்த். இரண்டாவது மகன் கெளதம் இயக்குநர் ஆக முயற்சி செய்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>