தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. சமீபத்தில் அப்பிரச்னை தீர்ந்து ஒருவழி யாக தியேட்டருக்கு வந்தது.
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது.
தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது.
காப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான எஸ் 3 படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் முகமது அகான்பி ஓஜரா என்கிற ஓலா ஜேசன்.
சூர்யா நடித்த காப்பான் சமீபத்தில் திரைக்கு வந்து 100 கோடி வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இதையடுத்து இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இவர் அபியும் நானும், மொழி, காற்றின் மொழிபோன்ற படங்களை இயக்கியவர்.
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் காப்பான். இதில் பிரதமரின் மெய்க்காப்பாளனாக சூர்யா நடித்திருந்தார்.
வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது.