Jul 15, 2019, 14:37 PM IST
பஞ்சாப் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய சித்து, அம்மாநில முதலமைச்சருக்கு இன்று முறைப்படி ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறுவார் எனத் தெரிகிறது. Read More
Jul 9, 2019, 12:32 PM IST
பஞ்சாபில் ஒரு மாதமாக அலுவலகத்திற்்கு வராத காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு எதுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. Read More