Aug 1, 2024, 18:28 PM IST
நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ந்து செம்பருத்தி டீ குடித்து வருபதாகவும், அதனால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதாகவும் கூறியிருந்தார். Read More
Apr 19, 2021, 21:17 PM IST
ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Apr 16, 2021, 19:53 PM IST
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 8, 2021, 15:14 PM IST
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Feb 26, 2021, 15:52 PM IST
நடிகை சமந்தா 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்தார், தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார். Read More
Feb 26, 2021, 09:18 AM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Feb 24, 2021, 09:46 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Read More
Feb 23, 2021, 18:19 PM IST
கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வேலை தேடி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்கள் அனைவரையும் பஸ்களிலும் ரயில் மற்றும் விமானத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் மீட்டிருக்கிறார். Read More
Feb 22, 2021, 10:35 AM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். Read More