சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது

Sye Raa Narasimha Reddy collection: Hindi version

by Chandru, Oct 14, 2019, 10:25 AM IST

சிரஞ்சீவி நயன்தாரா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படம் இந்தியில் 27 கோடிக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது.

நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருந்த இப்படம் சில புதிய இந்தி படங்கள் வெளியானதால் சைராவின் வசூல் முடிவுக்கு வந்தது. அங்கு 8 கோடி மட்டுமே வசூல் ஆகியது. இப்படத்தின் உரிமை வாங்கிய பார்ன் அக்தர் மற்றும் அனில்தண்டானி ஆகியோருக்கு 20 கோடி வரை நஷ்டம் வரும் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கில் இப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது.

You'r reading சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை