Aug 1, 2024, 18:28 PM IST
நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ந்து செம்பருத்தி டீ குடித்து வருபதாகவும், அதனால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதாகவும் கூறியிருந்தார். Read More
Feb 15, 2021, 10:17 AM IST
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Feb 5, 2021, 10:02 AM IST
நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 28, 2021, 09:58 AM IST
கோலிவுட்டிலிருந்து நடிகைகள் அசின், ஜெனிலியா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி, எமி ஜாக்ஸன். ஸ்ருதிஹாசன் எனப் பல நடிகைகள் இந்திக்கு சென்றார்கள். இவர்களில் யாரும் அங்கு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் திரும்பினர். Read More
Dec 30, 2020, 15:06 PM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி, சீரஞ்சீவி நடித்த சேரா நரசிம்ம ரெட்டி, கங்கனா ரனாவத் நடித்த மணிகர்ணிகா, தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி. பிரியங்கா சோப்ரா, தீபிகா நடித்த பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்கள் பிரமாண்ட சரித்திர படங்களாக உருவாகின. அவை வெளியாகி வரவேற்பும் பெற்றது. Read More
Dec 22, 2020, 16:07 PM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் இணைந்து காதல் ஜோடிகளாகக் கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா ஊரடங்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்தபோதும் கொரோனா விதிமுறைகளைக் கடைப் பிடித்து வந்தனர்.கொரோனா தளர்வில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாட தனிவிமானத்தில் அவரை கோவா அழைத்துச் சென்றார் நயன்தாரா. Read More
Sep 22, 2020, 11:39 AM IST
இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா. Read More
Sep 18, 2020, 18:14 PM IST
கோலிவுட்டில் நாங்கள் காதல் ஜோடிகள் என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இதனால் இவர்களுக்கு பட வாய்ப்பு குறைந்தது என்று சொல்வதற்கில்லை. நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மவுசு குறையாமல் நடித்து வருகிறார். Read More
Aug 25, 2020, 16:27 PM IST
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங் செய்கின்றனர். நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து அவர் நடிக்கும் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். Read More
Aug 1, 2020, 13:11 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. Read More