andhra-cm-jagan-indicates-abolition-of-legislative-council

அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..

ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு யோசித்து வருகிறது.

Jan 26, 2020, 14:02 PM IST

jagan-government-introduces-bill-in-ap-assembly-for-plan-of-having-3-capitals

ஆந்திராவில் 3 தலைநகர்.. புதிய சட்டமசோதா தாக்கல்..

ஆந்திராவில் 3 புதிய தலைநகர்களை அமைக்கவும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமராவதி தலைநகரத் திட்டத்தை ரத்து செய்யவும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

Jan 20, 2020, 13:47 PM IST

vijay-sethupathi-to-play-villain-in-allu-arjun-s-next

விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது ஏன்? கடன் பிரச்னை காரணமா?

பீட்ஸாவில் விஜய்சேதுபதியின் ஹீரோ மார்கெட் சூடுபிடிக்க தொடங்கி தொடர்ந்து சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத் காணோம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்- தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டோர்.

Jan 11, 2020, 20:53 PM IST

cheating-complaint-against-arjun-reddy-lady-shalini-pandey-producer-t-siva

ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை..

முதன்முறையாக அருண் விஜய்  - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுள்' படத்தைை நவீன் இயக்குகிறார். இவர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கியவர். டி.சிவா தயாரிக்கிறார். இதில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமானார் பின்னர் அவரால் கால்ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியவில்லை

Dec 24, 2019, 19:04 PM IST

with-a-reverse-walk-naidu-berates-jagan-govt-for-taking-andhra-backwards

ஆந்திராவை பின்னுக்கு தள்ளும் துக்ளக் அரசு.. சந்திரபாபு நாயுடு ஆவேசம்

ஆந்திராவை ஜெகன் அரசு, பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இது துக்ளக் அரசாக செயல்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Dec 16, 2019, 12:33 PM IST

vijaydevarkonda-hero-film-has-been-shelved

ஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ...சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா?

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹீரோ என பெயரிடப்பட்டது.

Dec 16, 2019, 09:49 AM IST

jai-pairs-with-athulya-again

ஜெய்யோடு மீண்டும் ஜோடி போடும் அதுல்யா.. எண்ணித் துணிக  

கேப்மாரி படத்துக்கு பிறகு ஜெய், அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் படம்   எண்ணித் துணிக. இதன் படப்பிடிப்பு  பூஜையுடன் நடந்தது. இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Dec 14, 2019, 10:20 AM IST

veteran-telugu-actor-writer-gollapudi-maruti-rao-dies-80

தெலுங்கில் அஜீத்தை அறிமுகம் செய்த இயக்குனர் காலமானார்.. 250 படங்களிலும் நடித்தவர்..

தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் அஜீத், பிரேமா புஸ்தகம் என்ற ஒரு தெலுங்கு, மற்றும் அசோகா, இங்லிஷ் விங்லிஷ் என 2 இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Dec 13, 2019, 18:32 PM IST

cyberabad-police-commissioner-sajjanar

என்கவுன்ட்டர் நடத்திய  போலீஸ் கமிஷனர் விசி சஜ்னாருக்கு பாராட்டு குவிகிறது.. சம்பவம் பற்றி பரபரப்பு பேட்டி..

ஐதராபாத்தில் கடத்தி கொல்லப்பட்ட பெண் டாக்டரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது  தெலங்கானா போலீஸார் என் கவுன்ட்டர் செய்து சுட்டு தள்ளினர்.

Dec 6, 2019, 17:23 PM IST

hotstar-vip-to-stream-tamil-blockbuster-kaithi

30 நாளில் கார்த்தியின் கைதி செயலியில் ரிலீஸ்.. தியேட்டர்காரர்கள் அதிருப்தி..

எந்தவொரு அனுமதியும் இல்லாமல் புதிய படங்களை தமிழ்ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு வருவதால் படத்தின் வசூல் பாதிக்கிறது, பெரும் நஷ்டத்துக்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகிறார்கள் என்று அடிக்கடி தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Nov 27, 2019, 18:16 PM IST