தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மகளான ரூபாவே இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் Read More


திருப்பதி தேவஸ்தானம் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பதவி

திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More


தமிழக பாஜக புதிய தலைவர் யார்?- எச்.ராஜா, வானதி, சி.பி.ஆர், நயினார் கடும் போட்டி

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது. Read More


தமிழிசைக்கு குட்பை சொல்லும் நேரம்..! அடுத்த பா.ஜ.க. தலைவர் நானே..!

தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யும் நேரம் நெருங்கி விட்டது என்றே கூறலாம். தற்போதைய பாஜக-வின் மாநில தலைவராகத் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். இவரின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது. Read More


அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டில் திருடர்கள் கைவரிசை: 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் மகன் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More


ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே 'ஆப்பிள்' சின்னம் என்று உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More


கோவை மறுக்கப்பட்டால் திருப்பூர்! டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் வானதி

கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் முன்னாள் பாஜக எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன். இதனை எதிர்பார்க்காத வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் சிபாரிசுக்குச் சென்றிருக்கிறார். Read More


வானதிக்கு நோ சீட்! டெல்லியில் கேம்ப் அடித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை மக்களவைத் தொகுதியை மையமாக வைத்து சி.பி.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More


கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. Read More


அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறலுக்கு அளவே இல்லை' - பிறரை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தாராம் எம்ஜிஆர்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தற்போது எம்ஜிஆர் பற்றியும் உளறிக் கொட்டி உளறல் மன்னன் பட்டத்தை தக்கவைத்து வருகிறார். Read More