aiadmk-government-has-no-morality-in-celebrate-female-child-safety-day-says-m-k-stalin

பெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Feb 24, 2020, 10:55 AM IST

sivanthi-adithanar-manimandapam-inaugrated-by-edappadi-palanisamy

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Feb 22, 2020, 12:38 PM IST

actress-kushboo-ultimate-fun-speech-at-naan-sirithal

குஷ்புவின் சக்களத்தி யார் தெரியுமா? அவரே வெளியிட்ட ருசிகரம்...

சுந்தர்.சி தயாரிக்க ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நான் சிரித்தால். ராணா இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றதையடுத்து படக் குழுவினர் விழா கொண்டாடினார்கள்.

Feb 20, 2020, 16:44 PM IST

producer-requests-actresses-to-take-care-of-their-assistants-and-caraven-expenses

நயன்தாரா, தமன்னா, சமந்தா கேரவன் செலவை அவர்களே ஏற்க வேண்டும்.. தயாரிப்பாளர் சரமாரி புகார்..

தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்  கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில்  நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர்.  அதற்கான  செலவை நடிகைகளே ஏற்க வேண்டும்.

Feb 19, 2020, 18:25 PM IST

hero-rishi-bite-s-herione-asha-s-libs

நடிகையின் உதட்டை கடித்த நடிகர்.. கவர்ச்சியில் ஹீரோயின் காட்டிய தாராளம்..

ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார். குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம்.

Feb 18, 2020, 19:52 PM IST

actress-raiza-confirmed-her-love

நடிகை ரைசா தனது காதலனை அறிவித்தார்.. இருவரும் இன்ஸ்டாகிராமில் லவ்வை பகிர்ந்தனர்..

நேற்று ரைசா காதலர் தினத்தில் தனது காதலனை அறிமுகப் படுத்தப்போவதாக கூறினார். ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதன்படி காதலர் தினமான இன்று தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.

Feb 14, 2020, 20:16 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

narendra-modi-appeal-the-citizens-to-pay-tax-honestly

130 கோடி மக்களில் ஒன்றரை கோடி பேர்தான் சரியாக வரி கட்டுகிறார்கள்.. பிரதமர் மோடி கவலை

நூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வரி கட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

Feb 13, 2020, 15:52 PM IST

oscar-winner-best-actor-and-best-actress

ஜோக்கர் ஜாக்குயின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்றார்.. தென்கொரிய படம் 4 விருதுகள் சாதனை..

ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது.

Feb 10, 2020, 13:43 PM IST

oscar-awards-announced-bestactor-joaquin-phoenix

ஜோக்கர் பட நாயகனுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கா் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் பெற்றார்.

Feb 10, 2020, 11:57 AM IST