தமிழகத்தில் பாஜகவுக்காக `நோ’ பிரச்சாரம் – சுப்பிரமணியன்சாமி வெளிப்படை 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. Read More