Sushma-Swaraj-vacates-govt-house

அரசு வீட்டை காலி செய்த சுஷ்மா; முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்

டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலி செய்திருக்கிறார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும், ‘நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்’ என்று அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Jun 29, 2019, 13:29 PM IST