தர்பார் ரஜினியின் ஸ்டைலான மோஷன் போஸ்டர் கமல் வெளியிட்டார்... நெட்டில் சில நிமிடங்களில் வைரலாக பரவியது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். Read More