Jan 15, 2021, 10:18 AM IST
சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. Read More
Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Nov 29, 2020, 11:33 AM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 17:45 PM IST
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. Read More
Nov 13, 2020, 15:34 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பா பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு பெருமுயற்சி செய்து வந்தார். Read More
Nov 4, 2020, 11:02 AM IST
உலக தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. Read More
Oct 19, 2020, 16:02 PM IST
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Oct 16, 2020, 13:11 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்குத் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் அனுப்பியது குறித்து விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read More
Sep 16, 2020, 20:57 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக Read More
Sep 9, 2020, 18:15 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, Read More