Nov 2, 2025, 10:29 AM IST
மேலும், தச்சநல்லூரில் கஞ்சா மற்றும் ஆயுத வழக்கில் ராம் சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jun 26, 2025, 17:41 PM IST
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சங்கரன்கோவில் ராம்கோ கல்லூரி பேராசிரியர் ராஜேஸ்வரி தூய . சவேரியார் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் ஆகியோர் பரிசினை வழங்கி பாராட்டினர். Read More
Dec 27, 2020, 13:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டார். Read More
Nov 4, 2020, 18:22 PM IST
கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள். Read More
Oct 27, 2020, 09:50 AM IST
நான் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன் என்று சிராக் பஸ்வான் பேசியது, பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. Read More
Oct 23, 2020, 13:20 PM IST
சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. Read More
Oct 7, 2020, 11:46 AM IST
கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். Read More
Sep 14, 2020, 10:29 AM IST
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை Read More
Aug 19, 2020, 10:26 AM IST
சினிமாவில் வயதான கெட்டப்பில் நடித்தாலும் நேரில் ஒரு தலைமுடி, மீசை முடி கூட வெள்ளையாக இல்லாதபடி இளமை தோற்றதில் தான் கமல் தனது இமேஜை பராமரித்து வந்தார். ஆனால் படத்திலும் பெப்பர் அண்ட் சால்ட் நிஜத்திலும் அதே தோற்றத்தில் வெளியில் வருகிறார் அஜீத்குமார். Read More
Aug 5, 2020, 11:07 AM IST
வனிதா பீட்டர் பால் திருமண விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கேட்டனர் லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி இவர்களுடன் சூரியாதேவி என்ற பெண்ணும், டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் சேர்ந்துகொண்டனர். Read More