மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More


சின்னத்தம்பியை கும்கி ஆக்குகிறார்கள்! கலங்கும் வன ஆர்வலர்கள்

கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள். Read More


மாநில அரசின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து! வைகோ அறிக்கை

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாய்ப்புள்ள தொழிற் திட்டங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது என வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். Read More


கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராகிறதா மோடி அரசு? வேல்முருகன் பாய்ச்சல்

பேரழிவுத் திட்டங்கள் உள்பட தொழிற்திட்டங்கள் எதற்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்பது மக்களை அழிக்கத் தயாராவதன்றி வேறென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


சுற்றுச்சூழல் - வருமுன் காக்க

மனிதன் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதனவாக விளங்கும் காற்று, நீர், வெப்பம், ஆகாயம், பூமியின் கூறுகள் வாழ்வோடு வாழ்வாக இயற்கை அளித்துள்ளது. அது தான் சுற்றுப்புற சூழல். Read More


சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More


சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு Read More