Sep 30, 2019, 11:58 AM IST
நாஞ்சில் சம்பத்தைப் போல் உள்ள ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக உலா வருகிறது. யாரோ என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு சதி செய்து இந்த வீடியோவை விட்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்ததில்லை என்று நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். Read More
Jun 21, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன Read More