Feb 11, 2019, 11:27 AM IST
நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கும் கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. Read More
Jan 22, 2019, 13:34 PM IST
ஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் , பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டதை நமது இணையதளம்தான் முதன் முதலில் வெளியிட்டது. அண்மையில் இருவீட்டாரும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டாரையும் சேர்ந்த மிகமிக நெருங்கிய உறவுகள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். Read More