Sep 26, 2019, 14:25 PM IST
ஆந்திராவில் டிவி5, ஏபிஎன் ஆகிய 2 டி.வி. சேனல்கள், கேபிள் டிவியில் இருட்டடிப்பு செய்யும் விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே, ஜெகன் அரசை கண்டித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்ட அறிக்கையில் தவறுதலாக தெலங்கானா என்று குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது. Read More