Jan 4, 2021, 10:58 AM IST
டெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. Read More
Dec 17, 2020, 20:27 PM IST
காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை என்று போர்க்கொடி தூக்கிய கபில்சிபல் உள்பட 23 காங்கிரஸ் தலைவர்களுடன் 19ம் தேதி ஆலோசனை நடத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். Read More
Nov 19, 2020, 13:45 PM IST
ராகுல்காந்தியையும், மன்மோகன்சிங்கையும் தனது புத்தகத்தில் ஒபாமா அவமதித்துள்ளதாக கூறி, உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:21 PM IST
காங்கிரசில் இருந்து கொண்டே விமர்சிக்காதீர்கள். வேற கட்சிக்கு போய் விடுங்கள் என்று கபில்சிபலுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More
Nov 13, 2020, 12:17 PM IST
ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். Read More
Aug 27, 2020, 10:02 AM IST
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. Read More
Aug 12, 2020, 13:07 PM IST
சச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். Read More
Jul 11, 2020, 13:12 PM IST
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். Read More
Jun 20, 2020, 09:45 AM IST
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கப் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உறுதியுடன் துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறினார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More