Apr 12, 2021, 19:21 PM IST
மியான்மர் நாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். Read More
Feb 27, 2021, 11:52 AM IST
ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். Read More
Feb 11, 2021, 14:32 PM IST
மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. Read More
Feb 2, 2021, 16:09 PM IST
ஜனநாயகம் என்பது மியான்மர் மக்களுக்கு இப்போதும் ஒரு கனவாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருந்து மீண்டு ஜனநாயக பாதைக்கு செல்ல விரும்பிய இந்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியாக ராணுவ ஆட்சி வந்துள்ளது. Read More
Feb 1, 2021, 09:39 AM IST
மியான்மர் நாட்டில் இன்று(பிப்.1) அதிகாலையில் ஆங்சான் சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அரசு பொறுப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. Read More
Jan 23, 2021, 10:19 AM IST
சமீபகாலமாக பான் இந்தியப் படங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ், கன்னடம் தெலுங்கு மொழியில் நடிக்கும் ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களை இந்தியா முழுவதும் வெளியிடுகின்றனர். பிரபாஸ் நடித்த பாகுபலி அதுபோல் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடிக்கும் எல்லா படமும் பல மொழிகளில் உருவாகிறது. Read More
Jan 14, 2021, 10:45 AM IST
நடிகைகளில் சிம்ரன், ஸ்ரேயா போன்றவர்கள் இடுப்பை ரப்பர்போல் வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களைக் கவர்வதில் வல்லவர்கள். இது இவர்களுக்கு ஸ்பெஷல் உடல் அசைவு நடனம் என்று கூட கூறலாம். அதேபோல் அந்த காலத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இடுப்பு வளைத்து நெளித்து ஆடுவதில் தேர்ந்தவர் Read More
Jan 12, 2021, 18:25 PM IST
ஹீரோக்கள் பாலிவுட்டை குறி வைத்திருப்பதுபோல் தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், நீல் நிதின் முகேஷ், வித்யூத் ஜாம்வால் என பல நடிகர்கள் தென்னிந்திய படங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். Read More
Dec 23, 2020, 13:09 PM IST
ஹாலிவுட் படங்கள் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் வெளிவந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி இருக்கிறது. Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More