யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி..

விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More


ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 24வது படத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. Read More


சிக்கல் வந்தாலும் பரவால்ல.. செல்வராகவன் படம் பண்ணுவேன் - ஜெயம் ரவி துணிச்சல் முடிவு

செல்வராகவனின் அடுத்தப் படத்தில் நாயகனாக ஜெயம்ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More


அண்ணன் மோகன் ராஜாவுக்கு போட்டியாக களமிறங்கும் ஜெயம் ரவி!

நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய ஜெயம் ரவி விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் யோகி பாபு நடிப்பார் என்றும் கூறியுள்ளார். Read More


விமர்சனம்: அதிகார வர்கத்துக்கு அடிபணியாமல் அடங்கமறு!

அந்நியாயங்களுக்கும், அதிகார வர்கத்துக்கும் அடங்கறு என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெயம்ரவியை வைத்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறியுள்ளார். Read More


எம்.ஜி.ஆர் பயோபிக்கில் நடிக்க ஆசை – ஜெயம்ரவி!

எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க தனக்கு ஆசை என ஜெயம்ரவி மனம் திறந்துள்ளார். Read More