ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செப்.9ல் கூடுகிறது.. பாக். முயற்சியை தடுக்க இந்தியா அதிரடி

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது. Read More


'காஷ்மீர் பிரச்னையில் பாக். உடன் மட்டுமே பேச்சுவார்த்தை' இந்தியா திட்டவட்டம்

பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More


அமெரிக்காவிடம் மோடி உதவி கேட்கவில்லை; டிரம்புக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவி்த்துள்ளார். Read More


அ.தி.மு.க.வுக்கு இனி இல்லை? தமிழகத்திற்கு இவர்கள்தான்

அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது Read More