Oct 14, 2019, 17:51 PM IST
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. Read More
Jul 14, 2019, 17:52 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார். Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jun 11, 2019, 09:37 AM IST
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது Read More
Jun 5, 2019, 21:32 PM IST
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More
May 22, 2019, 15:46 PM IST
ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்.. என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
May 13, 2019, 20:33 PM IST
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 சீட்களுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என்று சுப்பிரமணிய சாமி மொட்டையாக பதிவிட்ட ஒரு 'டுவீட்' அக் கட்சியினரை சிறிது நேரத்தில் பதறச் செய்து விட்டது. கடைசியில் உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 ஐத் தான் குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் சு.சாமி Read More
Apr 24, 2019, 09:56 AM IST
தமிழகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக அமைதிப் பூங்காவாக திகழ , விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புது விளக்கம் ஒன்றை கூறியுள்ளார் Read More
Apr 22, 2019, 10:30 AM IST
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More
Apr 20, 2019, 16:35 PM IST
நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More