Apr 27, 2021, 04:56 AM IST
5 வது வெற்றியை தட்டிச்செல்வது யார்…? Read More
Apr 24, 2021, 10:26 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க வேண்டிய தினம் இன்று. ஆம்! ஐபிஎல் சீசனிலேயே மிகக் குறைவான ஸ்கோர் பதிவான தினம் இன்று. பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இன்று வரை கசப்பான நினைவாக உள்ள அந்தப் போட்டியை நினைவுகூறுவோம். Read More
Apr 19, 2021, 14:33 PM IST
சென்னை ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது மேலும் அது என்னை திகைக்க வைக்கிறது என கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2021, 06:00 AM IST
IPL கிரிக்கெட் தொடர் : பெங்களூரு அணி “ஹாட்ரிக்” வெற்றி Read More
Apr 15, 2021, 22:09 PM IST
கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்குமேக்ஸ்வெல்லை எடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. Read More
Apr 10, 2021, 08:15 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Dec 27, 2020, 18:37 PM IST
ஐசிசி சர்வதேச இருபது ஓவர் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுகளில் இருபது ஓவர் போட்டிகளில் தங்களின் அசைக்க முடியாத அசாத்திய திறமையால், தனக்கான இடத்தை மிக ஆழமாக பதிவு செய்த அசாத்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். Read More
Dec 2, 2020, 15:05 PM IST
இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை இன்று விளையாடுகிறார், தமிழகத்தின் சின்னப்பம்பட்டி இளைஞர் நடராஜன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நடராஜனின் கனவு இன்று நனவாகி உள்ளது. இது அவரின் கனவும் பயணத்தின் மிகப்பெரிய வெற்றி மைல்கல். Read More
Nov 21, 2020, 16:23 PM IST
ஐபிஎல் தொடரின் 13 ழது சீசன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. Read More