Apr 10, 2021, 19:17 PM IST
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். Read More
Jan 8, 2021, 21:18 PM IST
வாஷிங்டன்: புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தா நியமினம் செய்யப்படவுள்ளார். Read More
Sep 3, 2020, 01:05 AM IST
உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு நிகராக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான் Read More
Nov 22, 2019, 13:13 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில், விமானச் செலவு மட்டுமே ரூ255 கோடி ஏற்பட்டுள்ளது Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 23, 2019, 07:53 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 16, 2019, 12:15 PM IST
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பங்கேற்பதற்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Aug 4, 2019, 10:37 AM IST
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. Read More