Aug 12, 2019, 13:30 PM IST
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 24, 2019, 16:59 PM IST
மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர். Read More
Nov 22, 2018, 09:43 AM IST
காவிரி டெல்டாவில் அமைச்சர்களை விரட்டியடிக்கும் வன்முறையின் பின்னணியில் தினகரன்தான் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More
Nov 22, 2018, 08:17 AM IST
கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் தற்போது நிதியுதவி அளிக்க தொடங்கியுள்ளனர். Read More