Dec 4, 2019, 18:42 PM IST
கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். Read More