Oct 12, 2019, 17:17 PM IST
தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 16, 2019, 13:14 PM IST
நாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. Read More
Apr 8, 2019, 10:40 AM IST
நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். Read More
Mar 2, 2019, 10:07 AM IST
ட்விட்டரில் இன்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா காலை முதலே ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனுடன் மல்லுக்கட்டிய எச். ராஜா இப்போது ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார். Read More
Feb 18, 2019, 09:02 AM IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். Read More
Jul 16, 2017, 09:21 AM IST
அன்புக்கு மொழி கிடையாது என ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார், Read More