தங்கர்பச்சான் இயக்கும் நகைச்சுவை படம்.. மகன் விஜித் பச்சான் ஹீரோவாக அறிமுகம்..

பள்ளிக்கூடம் உள்ளிட்ட கிராமத்து, நகரத்துபிண்ணியிலான படங்களை இயக்கி. நடித்தவர் தங்கர்பச்சான். அடுத்து சென்னையை பிண்ணனியாக கொண்ட நகைச்சுவைப் படம் இயக்குகிறார். Read More