Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Jan 14, 2021, 19:46 PM IST
அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் கூடலூர் பகுதியில் ஏழு தண்ட முனியப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் . Read More
Dec 30, 2020, 13:23 PM IST
புத்தாண்டு கொண்டாட்டங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசுகள் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 24, 2020, 19:59 PM IST
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Oct 2, 2020, 11:01 AM IST
ஹாத்ராஸ் பலாத்காரம், ராகுல்காந்தி கைது, பிரியங்கா காந்தி மீது வழக்கு, ராகுல் மீது வழக்கு. Read More
Aug 13, 2020, 12:20 PM IST
இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் கலவரம் வெடித்து இருவர் தங்கள் உயிரை இழந்தனர். கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. Read More
Aug 12, 2020, 17:51 PM IST
கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. Read More
Aug 12, 2020, 11:22 AM IST
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால், எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு(ஆக.11) வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Mar 24, 2020, 13:00 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார் Read More