Jun 4, 2019, 14:07 PM IST
உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார் Read More
Apr 22, 2019, 11:33 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடைசி வரை முயன்ற காங்கிரசின் முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால் தனித்தே போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Feb 7, 2019, 17:07 PM IST
அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி கிடையாது. அவசரப்பட்டு கை குலுக்கி கறைபடிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More