Tn-Cong-commitee-slams-cm-edapadi

'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்'..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில் பல இடங்களில் தண்ணீருக்காக மோதலில் ஈடுபடுகின்றனர் மக்கள்.

Jun 14, 2019, 22:01 PM IST

KSalagiri-condemns-Sudarshannachiappan-criticism

தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது அழகல்ல... சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Mar 25, 2019, 14:24 PM IST

congress-candidates-announced-midnight

நள்ளிரவில் வெளியான காங். பட்டியல் : ராகுல் சிபாரிசில் 3 பேருக்கு லக் - சிவகங்கைக்கு இன்னும் இழுபறி

இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது.

Mar 23, 2019, 08:15 AM IST

DMK--Congress-signed-in-seat-sharing-agreement.

திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக நாளை அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Mar 14, 2019, 18:58 PM IST

TN-congress-candidate-selection

வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டுத்தான் தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி...! இதுலவிருப்ப மனு வேறயா...?காங்கிரசில் புகைச்சல்

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Mar 14, 2019, 16:01 PM IST


Kushboo-happy-over-on-sack-of-Thirunavukkarasar

நான் சொன்னது நடந்திடுச்சு... திருநாவுக்கரசர் தூக்கி அடிக்கப்பட்டதில் குஷ்பு செம 'குஷி’

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதில் நடிகை குஷ்புதான் செம குஷியில் இருக்கிறாராம்.

Feb 6, 2019, 12:14 PM IST

 Stalin greets TN Cong president and new office bearers.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர், செயல் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் நான்கு செயல் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Feb 3, 2019, 14:04 PM IST

kushboo-tncc-treasurer

தமிழக காங். பொருளாளராகும் நடிகை குஷ்பு! Exclusive

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியை பிடிப்பதில் நடிகை குஷ்பு படுதீவிரமாக லாபியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dec 8, 2018, 13:29 PM IST

Cong.--High-command--to-sack--Thirunavukkarasar--Party-post-

தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசருக்கு கல்தாவா? ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ராகுல் திடீர் அழைப்பு! Exclusive

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரோ? என சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு காணப்படுகிறது.

Dec 7, 2018, 09:36 AM IST