Oct 14, 2019, 17:41 PM IST
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Mar 8, 2019, 08:17 AM IST
சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி. Read More
Mar 1, 2019, 10:15 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது. Read More
Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Feb 6, 2019, 18:36 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதில் சந்தோஷத்தில் இருக்கிறார் டாக்டர் தமிழிசை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முகாமில் எந்த உற்சாகமும் தென்படவில்லை. Read More