Apr 19, 2019, 14:34 PM IST
சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். Read More
Apr 18, 2019, 08:01 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More
Apr 18, 2019, 07:20 AM IST
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளில் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருகின்றனர். Read More
Apr 16, 2019, 07:53 AM IST
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. Read More
Apr 15, 2019, 10:11 AM IST
தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார். Read More